ராம்கோ சமூக சேவைகள்
நம்மை சுற்றியுள்ள சமுதாயம் செழித்து வளராவிட்டால், நம்மால் மகழிச்சியாகவும் செழிப்பாகவும் இருக்க முடியாது
பி,ஆர், வெங்கட்ராம ராஜா, சேர்மன், ராம்கோ குழுமம்
எங்கள் கடமைகள்
எதிர்கால நலனுக்கான ராம்கோவின் அர்ப்பணிப்பு மிக ஆழமாக வேர் ஊன்றியுள்ளது, மனநலம், கல்வி, சுற்றுச்சூழல், அவசரகால நிவாரணம், நகர திட்டமிடல் மற்றும் சமூக மேம்பாடு போன்ற இலக்குடன் கூடிய புது முயற்சிகள் மூலம் நமது பங்குதாரர்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி வருகிறேhம்.

சமுதாய மேம்பாடு
பொதுவாக கிராமங்களில் உள்ள பின்தங்கிய சமூகங்களை நோக்கமாகக் கொண்டு, அவர்கள் சுயமாக நிலைத்திருக்கவும், சிறந்த வாழ்க்கை வாழவும் உதவும் திட்டங்களை நாங்கள் உருவாக்குகிறோம். எங்கள் திட்டங்கள் குழந்தைகளின் ஊட்டச்சத்து, கல்வி, சுகாதாரம், விவசாய வாழ்வாதாரம் மற்றும் நிலைத்தன்மை போன்ற பரந்த அளவிலான பகுதிகளை உள்ளடக்கியது.



சுற்றுச்சூழல்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வள மேலாண்மையை மேம்படுத்துதல், பல்லுயிர் பாதுகாத்தல் மற்றும் பயனுள்ள கழிவு மேலாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதே எங்களது முக்கியமான செயல்திட்டம். நமது சுற்றுச்சூழல் மற்றும் கழிவு மேலாண்மை செயல்முறைகள் தரமானதாக இருப்பதை உறுதி செய்ய இந்த துறையில் உள்ள சில தலைசிறந்த நிபுணர்களுடன் நாங்கள் பணியாற்றுகிறோம்.

கல்வி
யுனெஸ்கோ-வின் 2030-ஆம் ஆண்டுக்குள் அடையவேண்டிய 7 இடைப்பட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளில் இந்தியாவின் 50 % அல்லது அதற்கு மேற்ப்பட்ட பங்களிப்பை செய்ய வேண்டும் என்ற கொள்கைக்கு ஏற்ப, அனைவருக்கும் நிலையான சிறந்த எதிர்காலத்திற்கான முதல்படியாக, இளைஞர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதில் ராம்கோ மற்றம் அதன் அறக்கட்டளைகள் கவனம் செலுத்துகின்றன.



ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு
உடல் மற்றும் மன ஆரோக்யத்தை உள்ளடக்கிய மக்களின் நல்வாழ்விற்கு ராம்கோ அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது, நாங்கள் அருகாமையிலுள்ள சமூகத்திற்கு எங்கள் சேவைகளை விரிவுபடுத்துகிறோம். இதன் மூலம், ஆரோக்கியமான சூழலை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
எங்கள் பங்காளிகள்







திட்டங்களில் இருந்து செய்திகள்
Ramco PMU for Carbon Neutral Rajapalayam
Ramco Community Services has been appointed as the Project Management Unit (PMU) to drive two of Rajapalayam’s most critical urban missions: the implementation of the Rajapalayam Master Plan 2041 and the town’s ambitious journey towards carbon neutrality.
Rajapalayam’s Master Plan: A Vision for Sustainable Growth
Ramco Community Services has taken a pioneering step in shaping the future of Rajapalayam by leading the development of the city’s Master Plan. This initiative was not just about urban planning—it was about bringing people together. Through extensive multi-stakeholder consultations, RCS engaged civil society organisations, the general public, and key government officials, including those from the Municipality and other relevant departments. This collective effort ensured that the Master Plan reflects the aspirations and needs of every citizen.
ராஜபாளையத்தில் மரம் நடும் முயற்சி
ராஜபாளையத்தில் உள்ள எங்கள் டிரஸ்ட் நிலத்தில் உள்ள 6 கல்வி நிறுவன வளாகங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மரம் நடும் பணி நடந்து வருகிறது. காடு வளர்ப்புத் திட்டம் இப்பகுதியில் சுற்றுச்சூழல் சமநிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, சிதைந்த நிலத்தை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துகிறது, காற்றின் தரத்தை மேம்படுத்துகிறது, மற்றும் பசுமையை மேம்படுத்துகிறது.
ஸ்ரீ ராம் தொடக்கப்பள்ளி
Sriram Primary school is a Government aided co-educational school of classes from grade 1 to 5. The School was founded by Sri Dharmarakshakar P.R.Ramasubrahmaneya Rajha (the former chairman of the Ramco Cements Ltd.) on 01.08.1962.
ராம்கோ பாலவித்யா கேந்திரா
Ramco Balavidya Kendra was founded in 2011 by our former chairman Gurubhaktamani along with Dharmarakshakar Shri. P.R.Ramasubrahmaneya Raja and Smt. R.Sudarsanam with the vision of creating a strong foundation for young minds. The school's motto is "Roots to Fruits," representing the school's mission to nourish young minds holistically.
சின்மயா வித்யாலயா SLR & PACR மெட்ரிகுலேஷன்
Chinmaya Vidyalaya welcomes talented boys and girls from diverse backgrounds. Our schools represent a tolerant, harmonious community that transforms students into responsible citizens who will be : academically enriched, qualified with a range of skills and interests beyond the curriculum, sensitive to the needs of others, tolerant to others' beliefs and compassionate.
அர்ஷா வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளி
அர்ஷா வித்யா மந்திர் (AVM) மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துடன் இணைக்கப்பட்ட இருபாலர் பள்ளியாகும், இது பாலர் வகுப்புகள் முதல் மேல்நிலை வகுப்புகள் வரை கல்வியை வழங்குகிறது.
ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
குறைந்த கல்விக்கட்டணத்தில் உலகத் தரம் வாய்ந்த பொறியியல் கல்வியை வழங்குவதற்கான தொலைநோக்கு பார்வையுடன் முன்னாள் சேர்மன் ஸ்ரீ பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா அவர்களால் 2013-ல் ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஆர்.ஐ.டி) நிறுவப்பட்டது,
பி.ஏ.சி.ஆர். சேதுராமம்மாள் துவக்கப்பள்ளி
பி.ஏ.சி.ஆர். சேதுராமம்மாள் துவக்கப்பள்ளி 1958-ல் நிறுவப்பட்டது. இது ஆரம்பத்தில் காந்தி கலை மன்றத்தில் ‘பி.ஏ.சி.ஆர் அம்மாணி அம்மாள் துவக்கப்பள்ளி’ என்ற பெயரில் தற்காலிக ஏற்பாட்டில் செயல்பட்டது. 1979-ஆம் ஆண்டில், இது ராஜபாளையத்தில் உள்ள தற்போதைய வளாகத்திற்கு மாற்றப்பட்டு அதன் தற்போதைய பெயரிடப்பட்டது.
டி.ஏ.கே.எம். ராமம்மாள் துவக்கப்பள்ளி
ராம்கோ குழும நிறுவனரும் தொலைநோக்கு சிந்தனையாளருமான ஸ்ரீமான் பி.ஏ.சி. ராமசாமி ராஜா அவர்கள் 1950-இல் டி.ஏ.கே.எம். ராமம்மாள் துவக்கப்பள்ளியை நிறுவினார். ஆரம்பப் பள்ளி குழந்தைகளுக்கு உயர்தர முழுமையான கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. "கல்வியும் புத்திசாலித்தனமும் எங்கள் நோக்கத்தின் கண்கள்" என்ற பொன்மொழியால் பள்ளி இயக்கப்படுகிறது.