ஆத்மப்ராஸரா

Atmaprasara trainees

ஒரு திட்டம்: அன்னா சாண்டி & அசோசியேட்ஸ்

திட்டத்தின் தொடக்கம் : 2021

b

உள்ளடக்கங்களின் அட்டவணை

$

திட்டம்

$

திட்ட வீடியோக்கள்

திட்டம்

ஆத்மப்ரஸாரா மனக்கவலை சூழ்ந்த நேரங்களில் உணர்ச்சிபூர்வமான ஆதரவை தேடுவோருக்கு இலவச மற்றும் ரகசிய கருத்துரை ஆலோசனைகளை வழங்க தன்னார்வலர்களால் வழிநடத்தபடும் ஒரு முன்முயற்சி

 

ராஜபாளையத்தில் ஆத்மப்ரஸாரா

மனஆரோக்கியம் என்பதை களங்கமாக பார்க்காமல், அதற்கு முன்னுரிமை அளிக்கும் சமூகத்தை உருவாக்குவதை ஆத்மப்ரஸாரா சாத்தியமாக்குகிறது. மற்றும்; இராஜபாளையத்தை நம் நாட்டின் முன்னுதாரண நகரமாக கட்டமைப்பதற்காக பின்வரும் தேவைகள் இருக்கும் இடங்களில் அதற்கான சூழல்களை உருவாக்குகிறது :

  •  சமூகத்தின் மனநலன் குறிப்பாக ஒவ்வொரு தனிமனிதனுக்கும் முக்கிய அவசர தேவையான மனநலன்

  • சமூகத்தில் பெண்களின் நல்வாழ்வில் குறிப்பிட்ட கவனம் செலுத்தும் முக்கிய பண்புகளான சமத்துவம் மற்றும் உள்ளடக்கம்

  • மாற்றத்தின் தேவையையும் சூழ்நிலைக்கேற்ப மாற்றியமைத்தலின் முக்கியத்துவத்தையும் பாதமான நிலையிலிருந்து மீள்கின்ற திறனும் கொண்டு செயல்மிக்க நகரமாக
    இராஜபாளையம் எழுகிறது.

 

ஆத்மபிரஸாராவின் ஆலோசனை சேவைகள்

சமஸ்கிருதத்தில், ஆத்மபிரஸாரா என்றhல் ஆன்மாவுடன் பரவுதல் என்று பொருள். அன்னா சாண்டி மற்றும் அசோசியேட்ஸ் உடன் இணைந்து ஆத்மபிரஸாரா செயல்படுத்தப்படுகிறது. 2021 ஆண்டு ஆரம்பத்தில் துவங்கப்பட்டதிலிருந்து இதுவரை சுமார் 50-க்கும் மேற்பட்டப்பட்டவர்கள் ஆத்மபிரஸாரா கருத்துரை ஆலோசனைகளை பயன்படுத்தி பலனடைந்து வருகிறார்கள்.

திட்ட வீடியோக்கள்

மேலும் திட்டங்கள்…

Tree planting initiative in Rajapalayam

ராஜபாளையத்தில் மரம் நடும் முயற்சி

ராஜபாளையத்தில் உள்ள எங்கள் டிரஸ்ட் நிலத்தில் உள்ள 6 கல்வி நிறுவன வளாகங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மரம் நடும் பணி நடந்து வருகிறது. காடு வளர்ப்புத் திட்டம் இப்பகுதியில் சுற்றுச்சூழல் சமநிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, சிதைந்த நிலத்தை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துகிறது, காற்றின் தரத்தை மேம்படுத்துகிறது, மற்றும் பசுமையை மேம்படுத்துகிறது.

Ramco Balavidya Kendra

ராம்கோ பாலவித்யா கேந்திரா

இளம்குழந்தைகள் மனதில் வலுவான அடித்தளத்தை உருவாக்கும் தொலைநோக்கு பார்வையுடன், ராம்கோ பாலவித்யா கேந்திரா 2011-ல் நம் முன்னாள் சேர்மன் குருபக்தமணி ஸ்ரீதர்மரக்ஷகர் ஸ்ரீ பி.ஆர்.ராமசுப்பிமணிய ராஜா மற்றும் ஸ்ரீமதி. சுதர்ஸனம் ஆகியோரால் நிறுவப்பட்டது. பள்ளியின் குறிக்கோள் "வேர்கள் முதல் பழங்கள் வரை", இது சிறார்களின் மனதை முழுமையாக வளர்ப்பதற்கான பள்ளியின் நோக்கத்தைக் குறிக்கிறது.